இலங்கைசெய்திகள்

மாற்றுத்திறனாளிக் குழந்தைகளின் விளையாட்டு விழா!!

jaffna

நேற்று {26.05.2022 } மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள விளையாட்டுப் போட்டி யாழ் மாவட்டச் செயலகத்தால் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் சிவபூமி பாடசாலை மாணவர்கள் பாண்ட் வாத்திய வரவேற்பு நிகழ்வை நிகழ்த்தியதுடன் ஏனைய விளையாட்டுக்களிலும் பங்குபற்றியிருந்தனர்.

தகவல் – பிரபா அன்பு

Related Articles

Leave a Reply

Back to top button