இலங்கைசெய்திகள்

யாழில் வீடு புகுந்து வன்முறைக்கும்பல் தாக்குதல்!!

jaffna

யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த வன்முறை கும்பல் ஒன்று வீட்டின் மீது தாக்குதலை மேற்கொண்ட பின்னர் , வீட்டில் இருந்த குடும்பஸ்தர் மீது வாள் வெட்டுத்தாக்குதலையும் மேற்கொண்டுள்ளனர். பொருட்சேதங்களை ஏற்படுத்தி காயப்படுத்தியதன் பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். .

Related Articles

Leave a Reply

Back to top button