இலங்கைசெய்திகள்

யாழில் பரிதாபம் இரண்டு மாதங்களை கடக்காத குழந்தை மரணம்

பிறந்து 52 நாட்கள் ஆன குழந்தை ஒன்று இன்று (11) அதிகாலை உயிரிழந்துள்ளது.

யாழ்ப்பாணம் சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த குழந்தையே பலியாகியுள்ளது.

நள்ளிரவு தாய்ப்பாலை குடித்துவிட்டு உறங்கிய நிலையில், அதிகாலை 3.30 மணியளவில் மூக்கால் இரத்தம் வடிந்து மூச்சுப்பேச்சு இல்லாமல் இருந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதும், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Back to top button