இலங்கைசெய்திகள்

வடமாகாண சுகாதார துறையினர் இணைந்து யாழில் ஆர்ப்பாட்ட பேரணி – [வீடியோ இணைப்பு]!!

jaffna

வடமாகாண சுகாதார அமைப்பினரின் ஒன்றிணைந்த ஆர்ப்பாட்டமானது சுகாதார தொழில் வல்லுனர்களின் ஏற்பாட்டில் இன்று 30. 12. 2021 யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்றது.

‘மாணவர்களுக்கு முககவசங்களை இலவசமாக வழங்கு’, ‘சம்பள முரண்பாடுகளை நீக்கு’, ‘அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் விலையைக் குறை’, ‘தொழில் வல்லுனர்கள் பட்டதாரிகளுக்கு திருத்தியமைத்த சம்பளத்தை நிர்ணயி’ போன்ற வாசகங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

Related Articles

Leave a Reply

Back to top button