Breaking Newsஇலங்கைசெய்திகள்

யாழ். மாநகர சபையின் புதிய வேட்பாளர் அறிவிப்பு!!

Jaffna

யாழ். மாநகர சபையின் தமிழரசுக் கட்சி மேயர் வேட்பாளராக மூத்த ஊடகவியலாளர் என்.வித்தியாதரன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என கூறப்படுகின்றது.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் சகல கட்சிகளும் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதில் முனைப்பு காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் தமிழரசுக் கட்சியானது வித்தியாதரன் அவர்களைத் தமது கட்சியின் சார்பில் தெரிவு செய்யவுள்ளதாக உயர் மட்டத்திலிருந்து. வெளிவந்துள்ள தகவல் மூலம் அறியமுடிகிறது.

Related Articles

Leave a Reply

Back to top button