இலங்கைசெய்திகள்

யா / பருத்தித்துறை மெதடிஸ்ற் பெண்கள் பாடசாலை 200வது ஆண்டு விழா!! (படங்கள், வீடியோ இணைப்பு)

J / Methodist girls college

 யா / பருத்தித்துறை மெதடிஸ்ற் பெண்கள் பாடசாலையின் 200 வது ஆண்டு விழாவை முன்னிட்டு இன்று (27.06.2023 – செவ்வாய்க்கிழமை) பாண்ட் வாத்திய இசை ,  ஊர்திப்பவனி மற்றும்  சைக்கிளில் ஓட்டம் என்பன இடம்பெற்றன. 

மாணவர்கள்,  ஆசிரியர்கள்,  பழைய மாணவர்கள் ஆகியோர் மிகுந்த உற்சாகத்தோடு குறித்த நிகழ்வில் கலந்து கொண்டனர். 

Related Articles

Leave a Reply

Back to top button