செய்திகள்விளையாட்டு

ஏலத்தில் 23 இலங்கை வீரர்கள்!!

IPL Auction

இம்முறை ஐ.பி.எல் தொடருக்கான ஏலத்துக்காக 23 இலங்கை வீரர்களின் பெயர்கள் அனுப்பப்பட்டுள்ளன.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் இதனைத் தெரிவித்துள்ளது.

அவர்களில் வனிந்து ஹசரங்கவுக்கு அதிகப்படியாக 2.7 கோடி ரூபா (இந்திய நாணய பெறுமதியில் ஒரு கோடி ரூபா) ஏலப் பெறுமதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரின் அணிகளுக்கான வீரர்களை ஏலம் எடுக்கும் செயற்பாடு இந்த மாதம் 12 ஆம் மற்றும் 13 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் இடம்பிடித்துள்ள இலங்கை வீரர்கள்

வனிந்து ஹஸரங்க
துஷ்மந்த சமீர
மஹீஷ் தீக்ஷன
சரித் அசலங்க
நிரோஷன் டிக்வெல்ல
குசல் மெண்டிஸ்
குசல் பெரேரா
அகில தனன்ஜய
பானுக ராஜபக்ஷ
மதீஷ பதிரண
அவிஷ்க பெர்னாண்டோ
பெதும் நிஸ்ஸங்க
சாமிக்க கருணாரத்ன
தசுன் ஷானக
கெவின் கொத்திகொட
திசர பெரேரா
லஹிரு குமார
இசுரு உதான
நுவன் துஷார
தனுஷ்க குணதிலக்க
தனஞ்ய லக்ஷான்
சீகுகே பிரசன்ன
துனித் வெல்லாலகே

Related Articles

Leave a Reply

Back to top button