இலங்கைசெய்திகள்

அந்தியேட்டி அழைப்பு!!

Invite

05.01.2023 அன்று சிவபதமடைந்த அமரர் – அஅந்தோனிப்பிள்ளை – செல்லப்பாக்கியம் அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் 20.02.2023 (திங்கட்கிழமை) அன்னாரின் இல்லத்தில் இடம்பெறவுள்ளது.

அந்தியேட்டிக் கிரியைகளிலும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு குடும்பத்தினர் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button