இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான ஆட்கடத்தல்காரர்கள் குறித்து விசாரணை!!
Investigation
சுற்றுலா விசாவில் டுபாய் மற்றும் ஓமான் நாடுகளுகு நபர்களை அழைத்துச் சென்று காணாமலாக்கும் ஆட்கடத்தல்காரர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் காவற்துறையுடன் இணைந்து விசாரித்து வருவதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்களை வெளிநாட்டு வேலைகளுக்கு அனுப்பும் போது அவர்களுக்கு பயிற்சி திட்டங்களை வழங்குவது தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.