இந்தியாவின் புதிய நாடாளுமன்றத்தில் பிரிக்கப்படாத இந்தியாவைக் காட்சிப்படுத்தும் புதிய ஓவியத்தால் அண்டை நாடுகளு பிரிக்கப்படாத டன் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இந்த ஓவியத்தில் இந்தியாவுக்குள் மேற்கில், ஆப்கானிஸ்தானிலிருந்து பங்களாதேஷ், பூட்டான், மாலைதீவுகள், மியன்மார், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகள் இந்தியாவின் ஒரு பகுதியாக விரிந்துள்ளன.
இது மக்கள் சார்ந்த செழிப்பான காலத்தை விபரிப்பதாகவும் அரசியல் சார்ந்த காரணங்கள் இல்லை எனவும் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும் பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் கேள்விகளை எழுப்பியுள்ளன.