இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் முக்கிய தரப்பினருடன் சந்திப்பு!
IMF

எதிர்வரும் நாட்களில்இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் உள்ளிட்ட முக்கிய தரப்பினருடன் சந்திப்புக்களை நடத்தவுள்ளனர்.
இதன்போது நாட்டின் தற்போதைய நிலவரங்கள், பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக அவதானம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.