எதிர்வரும் 11 ம் 12 ம் திகதிகளை இலங்கையில் பொது விடுமுறை நாட்களாக அறிவித்துள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்து வரும் நாட்கள் தமிழ் சிங்கள புத்தாண்டு நாட்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.