செய்திகள்புலச்செய்திகள்

இன்றைய உதவி வழங்கல் செயற்றிட்டம்!!

Help

 யுத்தத்தில் காயமடைந்து இயலாத நிலையில் இருக்கும் சகோதரி ஒருவரின் கணவர் ,  விபத்தொன்றில் சிக்கி காயமடைந்த நிலையில் உள்ளதால்  அவர்களின் பொருளாதார வசதி மிகவும் பின்தங்கியதாக உள்ளது. 

புலம்பெயர்ந்து லண்டனில் வசிக்கும் சகோதரர் தி.மதன் அவர்கள் இக்குடும்பத்தின் சுயதொழில் வாய்ப்புக்காக இவர்களுக்கு  ஆடு ஒன்றினை வழங்கி வைத்துள்ளார். 

உதவிக்கரம் நீட்டிய மதன் அவர்களுக்கு உதவியினை பெற்றுக்கொண்ட  குடும்பத்தின் நன்றி தெரிவித்துள்ளனர்.

இவரது நற்செயலை,  சமூக ஆர்வலர்கள் பாராட்டியுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button