செய்திகள்புலச்செய்திகள்

புலம்பெயர் சகோதரனின் உதவி வழங்கல்!!

Help

புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வாழும் திரு. அன்ரன் அவர்கள் தெரிவு செய்யப்பட்ட பின்தங்கிய நிலையில் வாழும் சில குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைத்துள்ளார்.

இவர் பல சமூக சேவைச் செயற்பாடுகளை முன்னெடுத்து வருபவர். இவரது சமூக அக்கறை தொடர்பில் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button