செய்திகள்புலச்செய்திகள்

உதவி வழங்கல் நிகழ்வு!!

Help

நோர்வேயைச் சேர்ந்த புலம்பெயர் சகோதரி ஒருவர் . தனது மகளின் பிறந்த தினத்தை முன்னிட்டு தற்போதைய பொருளாதார நெருக்கடியில் மிகவும் சிரமத்துடன் அன்றாட வாழ்வை நகர்த்தும் சில குடும்பங்களைத் தெரிவு செய்து உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைத்துள்ளார்.

இவரது இந்தப் பணியை சமூக ஆர்வலர்கள் பாராட்டியுள்ளதுடன் வாழ்த்துக்களையும் கூறியுள்ளனர்.

உதவி பெற்றவர்களும் தமது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

பிதகவல் – பிரபா அன்பு

Related Articles

Leave a Reply

Back to top button