செய்திகள்புலச்செய்திகள்

பிறந்த தினத்தை முன்னிட்டு உதவி வழங்கல்!!

help

புலம்பெயர்ந்து சுவிசில் வசிக்கும் வசந்தி சிவா இணையர் தமது அன்பு மகள், மேனகா நிரோசனின் பிறந்த தினத்தை முன்னிட்டு மிகவும் வறுமை நிலையில் நாளாந்தம் கூலித்தொழில் செய்து வாழ்ந்துகொண்டிருக்கும் குடும்பங்கள் சிலரிற்கு உலருணவுப் பொருட்களை வழங்கி வைத்துள்ளனர்.

வேலையின்மை, பொருட்களின்மை, பொருட்களின் விலையேற்றம் ஆகியவற்றினால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களிற்கு இந்த உதவி மிகத்தேவையாக அமைந்துள்ளது.

இவர்களின் சேவை மனப்பான்மையை சமூக ஆர்வலர்கள் பாராட்டியுள்ளதோடு வாழ்த்துக்களையும் கூறியுள்ளனர். உதவி பெற்றவர்கள் நன்றியையும் தெரிவித்துள்ளனர்.

தகவல் – பிரபா அன்பு

Related Articles

Leave a Reply

Back to top button