செய்திகள்புலச்செய்திகள்

நினைவு நாளில் உணவளித்து மனம் நிறைந்த பிள்ளைகள்!!

Help

 கனடாவில் வசிக்கும் சகோதரிகளான  வத்சலா மற்றும் சோபனா ஆகிய சகோதரிகள் தமது தந்தையாரான தங்கவடிவேல் மற்றும் தாயாரான சுகிர்தாதேவி ஆகியோரின் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு  யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசம் ஒன்றில் உள்ள சிறுவர்கள் மற்றும் முதியவர்களுக்கு மதிய உணவினை வழங்கி வைத்துள்ளார்கள். 

தமது பெற்றோரின் நினைவாக மற்றோர்க்கு உணவளித்து நினைவுகூரும் பிள்ளைகளிற்கு  சமூக ஆர்வலர்களும் பயனாளர்களும் தமது நன்றிகளை தெரிவித்துள்ளதோடு 

இவர்களின்  பெற்றோரின் ஆத்மா சாந்திக்காகவும் பிரார்த்தித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button