செய்திகள்மருத்துவம்

திடீர் மாரடைப்பு ஏற்பட்டால் உயிர் காக்க இதைச் செய்யுங்கள்!!

heart attack

  வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படிக் காப்பாற்றிக்கொள்வது ?

 உங்கள் வீட்டில் இருந்து  மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.

 ஆனால் உங்களால் அந்த ஐந்து மைல் தூரத்தைக் கடக்க முடியாது என உங்கள்  மூளை உங்களுக்குச் சொல்கிறது

 இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம்…??

 துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர்..!

உங்கள் இதயம் தாறுமாறாகத் துடிக்கிறது..

நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளன.

 இப்போது நீங்கள் செய்ய வேண்டியது:

தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக  இரும வேண்டும்,

 ஒவ்வொரு முறை இருமுவதற்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும்,

 இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்,

 இதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது  வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ

 ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இருமிக்கொண்டே இருக்க வேண்டும்.

 மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராகச் செல்ல வழி வகுக்கிறது,

 இருமுவதால் இதயம் தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும்,

 இதனால் இரத்த ஓட்டம் சீரடையும்.

இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராகத் துடிக்கும்”..

 பின்னர் இதயம் சீரடைந்ததும், அருகில் உள்ள மருத்துவமனைக்குச் செல்லலாம்..

இந்தத் தகவலை குறைந்தது உங்களின் பத்து நண்பர்களுக்காவது பகிருங்கள். 

 உயிரை காக்கும் இது போன்ற விசயங்களையும் பகிருங்கள்….!!

Related Articles

Leave a Reply

Back to top button