கல்விமுக்கிய செய்திகள்

29, 30 ஆம் திகதிகளில் திருமலை மாவட்ட முண்ணனி ஆசிரியர் ஜெயநேசனின் தரம் 5 க்கான பரீட்சை வழிகாட்டல்!!

grade 5 exam

A.JEYANESAN(jp)
(B.Ed, National Dip in teach, Dip in Edu management)
T/R.k.m.sri koneswara hindu college.
trincomalee

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்காக முற்றிலும் இலவசமாக ஐவின்ஸ்தமிழ் இணைய தளம் நடாத்தும் பரீட்சை வழிகாட்டி கருத்தங்கின் மூன்றாம் அமர்வில் கடந்தகால வினாக்களை பகுப்பாய்வு செய்து இவ் வருடம் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு வினாவப்படலாம் என எதிர்பார்க்கும் மாதிரி எதிர்பார்க்கை வினாத்தாளை 29.12. 2021 அன்று பகுதி1 உம் மறு நாள் 30.12. 2021 பகுதி 11 உம் என கொண்டதாக மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்படும்.

மேற்படி வினாத்தாள்களின் வளவாளர் கடந்தகாலத்தில் 12 வருடங்களாக புலமைச்சுடரில் தொடர்ச்சியாக பரீட்சை வினாத்தாள்களை தொகுத்து தந்துள்ளவர். இவர் திருமலையில் தரம் 5 மாணவர்களுக்கான கற்றலை முன்னெடுத்து தொடர்ச்சியாக பல மாணவர்களைச் சித்தியடைய வைத்தவர் என்பதுடன் திருமலை மாவட்ட பகுதியில் கற்பித்து பல மாணவர்களின் சித்தியடைதலுக்கு வழிகாட்டியாக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பரீட்சையில் வெற்றி கொள்ள ஐவின்ஸ் தமிழ் .கொம் உங்களை வாழ்த்துகிறது.

கருத்தமர்விற்கான நேர அட்டவணை இன்று மாலை உங்கள் பார்வைக்காக தரப்படும்.

Related Articles

Leave a Reply

Back to top button