இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
கோட்டா கோ கமவில் ஆரம்பமாகும் வித்தியாசமான உதவித்திட்டம்!!
Gotta go gama

இருப்பதைக் கொடுப்போம் என்று தொனிப்பொருளில் கோட்டா கோ கமவில் வித்தியாசமாக உதவித் திட்டம் ஒன்று
இந்த திட்டத்தின் மூலம் தங்களிடம் இருக்கும் மேலதிக பொருட்களைக் கொண்டு வந்து இங்கு கையளித்து விட்டு தங்களுக்கு விரும்பிய இன்னொரு பொருளை எடுத்துச் செல்ல முடியும்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் மக்களுக்கு உதவும் நோக்கத்துடன் இச்செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.