கோட்டா கோ, காலிமுகத் திடல் போராட்ட களம், கொழும்பு 1 என அச்சிடப்பட்ட தபால் ஒன்று காலி முகத்திடலுக்கு வந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடிதத்தினை தபால்காரரே அங்கு வந்து விநியோகம் செய்ததாகவும் அந்தக் கடிதம் எங்கிருந்து வந்தது என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.