வவுனியா கோதண்டநொச்சிக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் கல்வி மேம்பாட்டிற்கு உபகரணங்கள் நேற்று வழங்கிவைக்கப்பட்டது.
எலையான்ஸ் பினான்ஸ் நிறுவனத்தின் வவுனியா கிளை மக்கள் நலத்திட்டத்தில் வவுனியா கோதண்டநொச்சிக்குளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை மாணவர்களின் கல்வி மேம்பாட்டினைக் கருத்திற்கொண்டு 102,500ரூபா பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் நேற்று வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் கிஷோரன்