இலங்கைசெய்திகள்

வெளியானது சமையல் எரிவாயு தொடர்பிலான வர்த்தமானி!!

Gazette on Cooking Gas

சமையல் எரிவாயு (LP Gas), கொள்கலன், ரெகுலேட்டர்கள் மற்றும் குழாய் ஆகியவற்றை தரப்படுத்த இலங்கை தரக் கட்டுப்பாட்டு நிறுவகத்துக்கு (SLSI) அதிகாரமளித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானிக்கு நிதியமைச்சர் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Back to top button