இலங்கைசெய்திகள்

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் விடுத்துள்ள மகிழ்ச்சியான அறிவிப்பு!!

Gas

உள்நாட்டு சமையல் எரிவாயு விலையை குறைக்க   லாஃப்  எரிவாயு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 5,080 ரூபா எனவும் கொழும்பு மாவட்டத்தில் 5 கிலோ கிராம் லாஃப் காஸ் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 2,032 ரூபாவாகும்.

மேலும், மற்றைய மாவட்டங்களுக்கான புதிய விலைகளை அறிந்துகொள்ள வாடிக்கையாளர் சேவை இலக்கமான 1345 ஐ தொடர்பு கொள்ளுமாறு லாஃப் காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button