இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

விரைவான சேவையை வழங்கவுள்ளது லாஃப்ஸ்!!

Gas

லாஃப்ஸ் எரிவாயு வழங்கலை விரிவாக்கவுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

முனையங்களில் வைத்து எரிவாயு நிரப்பும் பணிகள் தற்போது நடைபெறுவதாகவும் விரைவில் விற்பனையாளர்கள் மற்றும் முகவர்கள் ஊடாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் மோசடியான வர்த்தகர்கள் குறித்து தெரிவிப்பதற்கு 1345 என்ற இலக்கத்தைப் பயன்படுத்துமாறு லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button