Uncategorizedசெய்திகள்தொழில்நுட்பம்
விண்மீன் மண்டலத்தில் மனித உடலிலுள்ள இரசாயனம்!!
மனித உடலில் ஃபுளோரைடு வடிவில் காணப்படும் ஃபுளோரின் எனும் இரசாயனம் தற்போது விண்மீன் மண்டலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தொலைநோக்கி வாயிலாக சிலியில் உள்ள விஞ்ஞானிகள் இதனைக் கண்டறிந்துள்ளனர்.
ஃபுளோரின் எனும் ரசாயனம் பூமியில் இருந்து 1200 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பது விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்டுள்ளது. மனித உடலில் உள்ள எலும்புகள் மற்றும் பற்களில் ஃபுளோரின் ரசாயனம் ஃபுளோரைடு வடிவில் இடம்பெற்றுள்ளது.