இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
இலங்கையில் மேலும் 50 புதிய எரிபொருள் நிலையங்கள் திறக்க அனுமதி!!
Fuel center

இலங்கையில் 50 புதிய எரிபொருள் நிலையங்களை திறப்பதற்கு லங்கா ஐ. ஓ. சி க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் 50 புதிய எரிபொருள் நிலையங்களை திறப்பதற்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு இந்த அனுமதியை வழங்கியுள்ளதாக LIOC முகாமைத்துவப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.