Breaking Newsஇலங்கைசெய்திகள்

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை குறைப்பு!!

Fuel

`

 இலங்கையில் இன்று (30) நள்ளிரவுடன் எரிபொருள் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. 


அதன்படி ஒரு லீட்டர் 92 ஒக்டேன் பெட்ரோல் 7 ரூபா குறைப்பு – புதிய விலை Rs.333

95 ஒக்டேன் பெட்ரோல் 10 ரூபாயால் குறைப்பு – புதிய விலை Rs.365

டீசல் 15 ரூபாயால் குறைப்பு புதிய விலை Rs.310

சுப்பர் டீசல்135 ரூபாயால் குறைப்பு – புதிய விலை Rs.330*

எரிசக்தி இராஜாங்க டீ வி ஷானக இந்த விபரங்களை வழங்கியுள்ளார். 

Related Articles

Leave a Reply

Back to top button