இலங்கைசெய்திகள்

மீண்டும் எரிபொருள் விலை உயர்வு!!

fuel

டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலையை CPC உயர்த்தியுள்ளது.

டீசல் (1 லிட்டர்) ரூ.15/- ஆல் அதிகரித்து.

புதிய விலை ரூ. 430/-.

மண்ணெண்ணெய் (1 லிட்டர்) ரூ. 25/- ஆல் அதிகரித்து

புதிய விலை ரூ. 365/-.

மற்ற பெற்றோலிய பொருட்களின் விலையில் மாற்றம் இல்லை.

Related Articles

Leave a Reply

Back to top button