இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

எரிபொருள் வரும் திகதியை அறிவித்தது IOC நிறுவனம்!!

Fuel

மூன்று கட்டங்களாக எரிபொருள் இலங்கையை வந்தடையும் என லங்கா IOC இன் முகாமைத்துவப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி ஜூலை 13 – 14, ஜூலை 28 – 30 மற்றும் ஓகஸ்ட் 10 – 15 ஆகிய திகதிகளில் இலங்கையை வந்தடைய உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button