இலங்கைசெய்திகள்

மாபெரும் இலவச மருத்துவ முகாம்!!

Free medical camp

கொழும்பு கொட்டாஞ்சேனை வட்ட லயன்ஸ் கழகத்தின் அனுசரணையில் பூந்தோட்டம் அருள்மிகு ஶ்ரீ லஷ்மி சமேத நரசிங்கர் ஆலயத்தின் ஒழுங்கமைப்பில் மாபெரும் இலவச மருத்துவமுகாம் நாளை நடைபெறவுள்ளது.

குறிப்பாக இலவச மூக்கு கண்ணாடிகள் வழங்குதல், இலவச நீரிழிவு நாய் பரிசோதனை, இலவச இரத்த அழுத்தப்பரிசோதனை ஆகிய சேவைகளை பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

குறித்த மருத்துவ முகாம் ஆலயத்தின் கலாசார மண்டபத்தில் நாளை (18) காலை8.30 மணிமுதல் மாலை4 மணிவரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி சேவைகளை பெறவிரும்புவோர் ஆலயத்தில் தமது விபரங்களை பதிவு செய்யுமாறு கோரப்பட்டுள்ளது

செய்தியாளர் கிஷோரன்

Related Articles

Leave a Reply

Back to top button