இலங்கைசெய்திகள்

மட்டுவில் மண்ணில் முதல் முறையாக உணவுத் திருவிழா!!

Food festival

 மட்டுவில் தெற்கு வளர்மதி மகளிர் அமைப்பினர் முதல் முறையாக  முன்னெடுக்கவுள்ள  உணவுத் திருவிழா 18.03.2023 சனிக்கிழமை பி.ப 3 மணிக்கு இடம்பெறவுள்ளது. 

ஆரோக்கியமான உணவுகளை உடனுக்குடன் தயாரித்து சுடச்சுட , நியாய விலையில் வழங்குவதே இந்த உணவுத்திருவிழாவின் சிறப்பம்சமாகும்.

அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு நிகழ்வு ஏற்பாட்டுக்குழுவினர் அன்புடன்  அழைத்து நிற்கின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button