உலகம்செய்திகள்

ஹொங்கொங் உலக வர்த்தக மையத்தில் தீப்பரவல்!!

Fire in the mall

ஹொங்கொங்கில் உள்ள உலக வர்த்தக மையத்தில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக நூற்றுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தீப்பரவலில் 8 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஹொங்கொங் உலக வர்த்தக மையத்தின் இயந்திர அறையில் குறித்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Back to top button