இன்று முற்பகல் கொட்டதெனிய – வராகல பகுதியில் உள்ளஇ கோழி பண்ணையில் ஏற்பட்ட தீப்பரவலில்
8 200 கோழிகள் பலியாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
நீர்கொழும்பு மற்றும் கம்பஹா தீயணைப்பு பிரிவினரால்இ குறித்த தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
தீப்பரவலுக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.
சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.