உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் பயங்கரம் – அச்சத்தில் மக்கள்!!

fair accident

பிரித்தானியாவில் ஹல் நகர மையத்திற்கு மேற்கே சுமார் 8 மைல் தொலைவில் உள்ள அருகே உள்ள பிரிட்ஜ்வுட் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நகரம் முழுவதும் தீப்பிழம்புகள் மற்றும் பெரிய புகை மூட்டங்கள் ஏற்பட்டுள்ளன. இதேவேளை அப்பகுதியில் பலத்த சத்தம் கேட்டதாக அருகில் வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு ஹம்பர்சைட் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை விரைந்து சென்றுள்ளனர். அவர்கள் தீவிபத்துக்கு சுற்றி உள்ள பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் தங்கள் விடுகளின் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடி வைக்குமாறு அறிவுறுத்தியயுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button