இலங்கைசெய்திகள்

கட்டடத்தில் தீவிபத்து- களுபோவிலவில் சம்பவம்!!

Fair accident

கொழும்பு களுபோவிலவில் வைத்தியசாலைக்கு அருகில் கட்டடம் ஒன்று தீப்பற்றியுள்ளது. இன்று காலையிலேயே இத்தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு மாநகர தீயணைப்பு படையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.

மின் ஒழுக்கு காரணமாகவே இவ்விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button