அழகு குறிப்பு

முக அழகிற்கு முல்தானி மெட்டியுடன் பால்!!

facemask

சிறிய பாத்திரம் ஒன்றில் ஒரு கரண்டி முல்தானிமெட்டி ஒரு கரண்டி சந்தனம் என்பவற்றுடன் சிறிதளவு காய்ச்சாத பால் சேர்த்து கலக்கி முகத்தில் பூசி 20 நிமிடங்கள் காயவைத்து கழுவினால் முகத்தில் உள்ள எண்ணெப்பசை அகன்று முகம் பொலிவுறும்.

Related Articles

Leave a Reply

Back to top button