செய்திகள்பொருளாதார செய்திகள்
அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிட்டது மத்திய வங்கி!!
Extraordinary Gazette

இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையினால் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று இன்று (24)வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையர் அல்லாதவர்களிடம் விருந்தகங்கள் கட்டணங்களை வசூலிக்கும்போது அமெரிக்க டொலராக பெற வேண்டுமென்பதை கட்டாயப்படுத்தி மேற்படி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.