உலகம்செய்திகள்

சீனாவில் இரசாயன ஆலையொன்றில் வெடி விபத்து! நால்வர் பலி

வடக்கு சீனாவில் உள்ள மங்கோலியா சுயாட்சி பகுதியில் இரசாயன ஆலை ஒன்றில் பாரிய வெடி விபத்து சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

இந்த வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 3 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் அந்த நிறுவனத்தின் பிரதிநிதியை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இந்த விபத்திற்கான காரணத்தை கண்டறிய விசாரணை குழு ஒன்றை அமைத்துள்ளது. 

Related Articles

Leave a Reply

Back to top button