செய்திகள்புலமைச்சிகரம் அமரர் வே. அன்பழகன் நினைவான கல்வி பகுதி
புலமைப்பரிசில் பரீட்சையில் 250 மாணவர்கள் சித்தி!!
Exam

ஐவின்ஸ் தமிழ் கடந்த வருடம் நடத்திய தரம் 5 அமர்ர் வே. அனப்ழகன் ஞாபகாரத்த தொடர் கருத்தரங்கில் பங்குபற்றிய மாணவரகளில் 250 க்கு மேற்பட்டோர் வெட்டுபுள்ளிக்கு மேல் பெற்று சி்த்தி யடந்துள்ளனர்.
.கடந்த 26 ஆம் திகதி பெறுபேறு வெளிவந்த நிலையில் அதே நாள் தொடக்கம் சித்தியடைந்த. மாணவர்கள் தமது புகைப்படங்களையும் பெறுபேற்றுத் தாள்களையும் ஐவினஸ் தமிழுக்கு அனுப்பி நன்றிதெரிவித்து வருகிறார்கள.