இலங்கைசெய்திகள்

தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்த சம்பிக்க!!

Election campaign

வடக்கிற்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரப் பணிகளை நேற்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்துள்ளார்.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சம்பிக்கவை களத்தில் இறக்க தெற்கில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிங்கள பௌத்த மக்கள் மத்தியிலும் தேரர்கள் மத்தியிலும் இவருக்கு தனியான இடம் உள்ளதென்பதை கருத்தில் கொண்டு இத்தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கலாம்.

நேற்று அவர் யாழ். நகரில் விநியோகித்த துண்டுப்பிரசுரங்களில் அரசையும் ஜனாதிபதியையும் வீட்டுக்கு அனுப்புவோம் என்ற சாரப்பட கருத்துகள் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button