செய்திகள்தொழில்நுட்பம்முக்கிய செய்திகள்
மின்னஞ்சல் மூலம் மின் கட்டணம் – மின்சார சபையின் அறிவிப்பு!!
Elasticity e - bill
மின்சார பாவனையாளர்கள் தங்களின் மாதாந்த மின் கட்டணங்களை மின்னஞ்சல் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை மின்சார சபை (CEB) அறிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபை அதன் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் பார்வையிடவும் மற்றும் இ-பில் சேவையைப் பதிவுசெய்யவும் நுகர்வோரை கேட்டுக்கொண்டுள்ளது.
பதிவு உறுதிப்படுத்தலை SMS மூலம் பெறலாம்.
“EBILL” என்று கணக்கு எண்ணை டைப் செய்து 1989 க்கு அனுப்புமாறு நுகர்வோர்களுக்கு இலங்கை மின்சார சபை அறிவுறுத்தியுள்ளது.