இந்திய மற்றும் மியன்மார் எல்லையில் பாரிய நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.1 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது. திரிபுராஇ மணிப்பூர் மிசோரம் ஆகிய இடங்களிலும் அசாமிலும் இந்நிலநடுக்கம் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சேதவிபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
Related Articles
Leave a Reply
Check Also
Close
-
நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் நடந்த அருவருப்பான செயல்!!April 28, 2022