![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/12/202007120530495024_Tamil_News_Earthquake-in-Philippinws_SECVPF.jpg?resize=615%2C350&ssl=1)
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நேற்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வரேதச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கலிபோர்னியாவின் வடக்கு பகுதியில் பதிவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 மெக்னிடியுட் அலகாக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டடங்கள் கடுமையாக குலுங்கியுள்ளன.
நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.