சினிமாசெய்திகள்

7 நாட்களில் டாக்டர் படத்தின் மொத்த வசூல்! டாப் கியரில் நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் டாக்டர்.

ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றுள்ள டாக்டர் திரைப்படம், வசூல் சாதனைகளை படைத்து வருகிறது.

இந்நிலையில் தற்போது டாக்டர் படத்தின் 7 நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி உலகளவில் டாக்டர் திரைப்படம் மொத்தம் ரூ 55 கோடி வசூல் குவித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் 7 நாட்களில் டாக்டர் திரைப்படம் ரூ 41.5 கோடியை வசூலை செய்துள்ளது. 

Related Articles

Leave a Reply

Back to top button