சினிமாசெய்திகள்

மகனுடன் தனுஷ் – பரவும் புகைப்படம்!!

Dhanush with son

தமிழ், தெலுங்கு, ஹிந்தி இப்போது ஹாலிவுட் என பெரிய அளவில் வளர்ந்துள்ளார் நடிகர் தனுஷ்.

இந்த வருட ஆரம்பத்தில் இவர் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி வெளியிட்டார். அதாவது தனுஷ் தனது 18 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு தனது மனைவியைப் பிரிவதாக அறிக்கை வெளியிட்டார்.

அதன்பிறகு தனுஷின் புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் தனுஷ் நானே வருவேன் படத்திற்காக ஊட்டி சென்றுள்ளார். அங்கு தனது முதல் மகன் யாத்ராவுடன் எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

Related Articles

Leave a Reply

Back to top button