செய்திகள்தொழில்நுட்பம்

வீழ்ந்தது தகவல் தொழிநுட்பத் துறை!!

Department of Information Technology

தகவல் தொழில்நுட்பத்துறையானது, அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வரிக் கொள்கை காரணமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை கணிணி குழுமம் தெரிவித்துள்ளது.

அந்த குழுமத்தின் தலைவர் தமித் ஹெட்டிஹோ இதனைத் தெரிவித்துள்ளார்.

தகவல் தொழில்நுட்பத்துறையைச் சார்ந்த பல நிபுணர்கள் தற்போது நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button