அரசியல் அபிலாசைகளான தமிழ் தேசத்தின் அங்கீகாரத்தை வலியுறுத்தியும் தமிழ் தேசத்துடைய தனித்துவமான இறைமையை வலியுறுத்தியும் சுயநிர்ணய உரிமை அடிப்படையிலே தமிழர் தாயகத்தை அங்கீகரித்த ஒரு சமஷ்டி தீர்வை வலியுறுத்தியும் அதே சமயம் ஒற்றை ஆட்சியை முற்றிலும் நிராகரித்து அதற்குட்பட்ட 13ம் திருத்தத்தையோ வேறு எந்த கட்டமைப்பையோ தமிழ் தேசம் ஏற்றுக்கொள்ளாது அதை எதிர்த்து குரல் கொடுத்து எதிர்த்துப் போராடும் என்ற நோக்கத்தோடு இங்கு இணைந்துள்ள அனைவருக்கும் வணக்கங்கள் ….என தனது உரையை ஆரம்பித்தார்.
Leave a Reply