வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் காணி அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு ஜனாதிபதி செயலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.