இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தின் இளம் பாடகர் உயிரிழப்பு!!

Death

ராகம் இசைக்குழுவில் பல வருடங்களாக இசைக்கலைஞராக செயற்பட்டு வந்த இளம் பாடகர் ஒருவர் நேற்று (29.03.2022) மாரடைப்பினால் திடீரென உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் செம்மணி வீதியைச் சேர்ந்த கனகரத்தினம் கனிஸ்ரன் (வயது 40 ) என்ற இளம் பாடகரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

 குடும்பஸ்தரான இவரது மறைவு அனைவருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button